தமிழ்நாடு

கும்பகோணம் : இறந்த குழந்தைகளுக்கு நினைவஞ்சலி - மகாமக குளத்தில் மோட்ச தீபம்

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளுக்கு மகாமக குளத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

தந்தி டிவி
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளுக்கு மகாமக குளத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. குழந்தைகள் படித்த தனியார் பள்ளி வாயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட பெற்றோர், கையில் அகல் விளக்குகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். பின்னர் அகல் விளக்குகளை மகாமக குளத்தில் மிதக்க விட்டனர்.

Summer | Heat Wave | Weather | சுட்டெரிக்கும் சூரியன்.. தகிக்கும் தமிழகம்.. எந்த ஊர் டாப்..?

TN Govt | IAS | CM Vijay | தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்

CBSE | Exam | Students | "ஜூன் 1 முதல்.." CBSE மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Breaking | Chennai Crime| நேற்று சஸ்பெண்ட் இன்று வேலையே காலி | பாலியல் தொல்லை -காவலர் தலையில் பேரிடி

BREAKING || தமிழகத்தின் புதிய DGP நியமனம் - யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்? - மிரட்டல் பின்னணி