தமிழ்நாடு

கும்பகோணம் துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து...

கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டையில் உள்ள துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் ஒன்றில் திடீரென தீ பிடித்தது.

தந்தி டிவி

கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டையில் உள்ள துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் ஒன்றில் திடீரென தீ பிடித்தது. தீயை அணைக்க, தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடினர். இதனால் அப்பகுதியில் பெரிய புகை மண்டலம் ஏற்பட்டது.

Summer | Heat Wave | Weather | சுட்டெரிக்கும் சூரியன்.. தகிக்கும் தமிழகம்.. எந்த ஊர் டாப்..?

TN Govt | IAS | CM Vijay | தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்

CBSE | Exam | Students | "ஜூன் 1 முதல்.." CBSE மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Breaking | Chennai Crime| நேற்று சஸ்பெண்ட் இன்று வேலையே காலி | பாலியல் தொல்லை -காவலர் தலையில் பேரிடி

BREAKING || தமிழகத்தின் புதிய DGP நியமனம் - யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்? - மிரட்டல் பின்னணி