தமிழ்நாடு

ஆலங்குடியில் உலக மக்கள் நன்மைக்காக சிறப்பு வழிபாடு - சிவலிங்க வடிவில் 1008 சங்குகளில் புனித நீர்

நவகிரக தலங்களில் குரு தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் உலக மக்கள் நலம் பெற வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.

தந்தி டிவி

நவகிரக தலங்களில் குரு தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் உலக மக்கள் நலம் பெற வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. அப்போது, சிவ லிங்க வடிவில் 1008 சங்குகளில் புனிதநீர் ஊற்றப்பட்டு, சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Edappadi Palaniswamy | ADMK | PM Modi | கொதித்துப் பேசிய ஈபிஎஸ் - உறைந்து பார்த்த பிரதமர் மோடி

CM Stalin | Tiruppur | ``இந்த சாதனை சரித்திரம் தொடர..'' | பாய்ண்டுகளை அடுக்கி அதிரவிட்ட CM ஸ்டாலின்

CM Stalin | DMK | "என்கிட்டே மோதாதே... வம்புக்கு இழுக்காதே..." - பாடல் பாடி அதிரவிட்ட CM ஸ்டாலின்

Kovai | PM Modi | EPS | கோவை வந்தடைந்த PM மோடி | சுற்றி சுழலும் ஈபிஎஸ், நயினார்

Breaking | Vijay | TVK | Perambur | பறந்த மெசேஜ்.. ஒன்று கூடிய டாப் தலைகள்.. விஜய் அதிரடி மூவ்