தமிழ்நாடு

"தவறான கொள்கை வெற்றி பெற்றுள்ளதால் அச்சம்" - கே.எஸ்.அழகிரி கருத்து

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி பெற்றுள்ள வெற்றி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி பெற்றுள்ள வெற்றி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். மத்தியில் தவறான கொள்கை வெற்றி பெற்றுள்ளதால் அச்சம் நிலவுவதாகவும், கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்