தமிழ்நாடு

krishnagiri | கண்முன்னே அழுகிய ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள்... துர்நாற்றம் வீசும் கொடுமை

கண்முன்னே அழுகிய ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள்... துர்நாற்றம் வீசும் கொடுமை

thanthitv

#krishnagiri #Rice கண்முன்னே அழுகிய ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள்... துர்நாற்றம் வீசும் கொடுமை கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெக்கராப்பள்ளியில், தொடர் மழையால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளன. ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில், டெல்டா மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 30 ஆயிரம் டன் நெல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாகப் பெய்த மழையால், நெல் மூட்டைகளில் மழைநீர் புகுந்து நெல் முளைத்தும், அழுகியும் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல் மூட்டைகளைப் பாதுகாக்க முறையான நடவடிக்கை எடுக்காததே சேதத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, சேதமடைந்த நெல் மூட்டைகளை அவசரமாக அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Gingee Child Missing Case | செஞ்சி சிறுமி மாயமான ரகசியம்? - கரும்பு தோட்டம் உள்ளே ஓடிய மோப்ப நாய்

NDRF| Nilgiri நீலகிரியை புரட்டி எடுத்த இயற்கை ஸ்பாட்டில் இறங்கிய NRDF வீரர்கள்

Nilgiris | Rain | நீலகிரியில் இந்த இடத்தில் மட்டும் இவ்வளவு மழையா!..வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Nilgiris ரெட் அலர்ட் - ``மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும்’’

ஒரு பேருந்தையே சுக்குநூறாக நொறுக்கிய மண் சரிவு - பதறவைக்கும் டிரோன் காட்சி | Nilgiris | Landslide