தமிழ்நாடு

10 ஆயிரம் பேருக்கு அன்னதானம்.. முண்டியடித்து வாங்கிய மக்கள்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட ஆடுகள், 120க்கும் மேற்பட்ட கோழிகளை பலியிட்டு 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 20 ஆண்டாக நடைபெற்ற திருவிழாவில், முனீஸ்வரர் நகர், சிவக்குமார் நகர், அன்னை நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

#BREAKING || Today Gold Rate | சட்டென சரிந்த தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே

Breaking | Tasmac | Krishnagiri | டாஸ்மாக் ஊழியர்களை உள்ளே வைத்து பூட்டிய மது பிரியர்கள்

Chennai | Death | IPL பார்க்கும் போது இருப்பு கூரை விழுந்த கோர சம்பவம்..

Thiruttani | திருத்தணியில் பணம் வசூல்.. 4 பேரை அதிரடியாக தூக்கிய அதிகாரிகள்

Breaking | Kothagiri | Strike | கோத்தகிரியில் ஓடாத பேருந்துகள் | ஊழியர்கள் திடீர் ஸ்ட்ரைக்