தமிழ்நாடு

மரம் நட குழி தோண்டிய போது வெளியே எட்டி பார்த்த பொக்கிஷம் - ஊர் மக்கள் இன்ப அதிர்ச்சி

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாலதொட்டனப்பள்ளி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான பெரியம்மா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வளாகத்தில் மரக்கன்று நடுவதற்காக குழி தோண்டியபோது, 2 அடி உயரம் உள்ள உலோகத்தினால் ஆன சூலாயுதம் மற்றும் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக அம்மன் சிலை அலங்காரம் செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி