தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.