தமிழ்நாடு

கண்முன்னே தொலைந்த சொந்த வீடு.. ஓரிரவில் தெருவுக்கு வந்த பல குடும்பங்கள் - கோவையில் என்னதான் நடந்தது?

தந்தி டிவி

                                          கண்முன்னே தொலைந்த சொந்த வீடு.. ஓரிரவில் தெருவுக்கு வந்த பல குடும்பங்கள் - கோவையில் என்னதான் நடந்தது?

• கோவை ரத்தினபுரி அருகே சங்கனூர் ஓடைக் கரையில் சுரேஷ் என்பவரது கான்கிரீட் வீடு மண்ணரிப்பு காரணமாக, ஓடைக்குள் சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. • இதில், கடந்த சில நாட்களாகவே, சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வேறு வீட்டில் வசித்த நிலையில், அவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். • இந்நிலையில், வீடுகளை இழந்த மக்கள் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்...

Nilgiris | Landslide | நீலகிரியில் பேயாய் பெய்த கனமழை - தடையமே தெரியாமல் அடித்து செல்லப்பட்ட வீடு

TET Exam | ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு.. வெளியானது முக்கிய அறிவிப்பு

Nilgiris Landslide | School Students | Kerala | நீலகிரி பயங்கர நிலச்சரிவில் கேரள பள்ளி மாணவர்கள்

Bus | Rain | கனமழை எச்சரிக்கை.. இந்த இடத்திற்கு கொஞ்ச நாள் பஸ் வராது

Kovai | Trisha Road Show | திரிஷா ரோடு ஷோ.. ஸ்தம்பித்த கோவை