தமிழ்நாடு

கோடநாடு விவகாரம் - திமுக ஆர்ப்பாட்டம்

கோடநாடு விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

கோடநாடு விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக மாவட்ட செயலாளர்கள் மா.சுப்ரமணியன், ஜெ.அன்பழகன், சேகர்பாபு, சுதர்சனம் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். கொடநாடு விவகாரம் குறித்து முழக்கங்கள் எழுப்பிய தி.மு.க.-வினரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்