தமிழ்நாடு

கொடைக்கானல் : தனியார் ரிசார்ட்டில் நிகழ்ச்சிகள் நடத்த தடை

கொடைக்கானல் அருகே பூம்பாறை மலைக்கிராமத்தில் உள்ள தனியார் ரிசார்ட் சார்பில் இசை, கலை , உணவு நிகழ்ச்சிகள் நடத்த இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

கொடைக்கானல் அருகே பூம்பாறை மலைக்கிராமத்தில் உள்ள தனியார் ரிசார்ட் சார்பில் இசை, கலை , உணவு நிகழ்ச்சிகள் நடத்த இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர்கள் ராஜசேகர், முருகன் ஆகியோர் தலைமையில் போலீசார் த‌னியார் ரிசார்ட் ப‌குதியில் , நிகழ்ச்சி எதுவும் ந‌டைபெறுகிற‌தா என‌ சோத‌னை மேற்கொண்ட‌ன‌ர். அப்போது பல மாநிலங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் உயர்ரக கார்களில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்