தமிழ்நாடு

Kodaikanal | மொத்தமாக படையெடுத்த மக்கள் - கண்ணுக்கெட்டும் தூரம் வரை அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

Kodaikanal | மொத்தமாக படையெடுத்த மக்கள் - கண்ணுக்கெட்டும் தூரம் வரை அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

thanthitv

கொடைக்கானலில் கோடை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி குவிந்துள்ள சுற்றுலா பயணிகளால் இரண்டாவது நாளாக நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது... கொடைக்கானலில் தற்பொழுது கோடை சீசன் மற்றும் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு படையெடுத்து வந்த நிலையில் பிரதான சாலைகளில் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில் முக்கிய நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாக மூஞ்சிக்கல் ,ஏரிச்சாலை, அப்சர்வேற்றி, பாம்பார் புறம், நாயுடுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருசலாக காணப்படுகிறது. தொடர் விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில் முக்கிய சாலைகளில் கூடுதலான போக்குவரத்து காவலர்களை பணியில் அமைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்து வருகிறது...

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ