தமிழ்நாடு

kodaikanal | திடீரென மாறிய கொடைக்கானல் வானிலை... படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

thanthitv

திடீரென மாறிய கொடைக்கானல் வானிலை... படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் ஒரே நேரத்தில் மாறி, மாறி காணப்படும் காலநிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.மேலும் அவ்வபோது அடர்ந்த பனி மூட்டமானது தரையிறங்கி காணப்படுவதால் குளிந்த சூழல் நிலவி வருகிறது. ஒரே நேரத்தில் சாரல் மழை, பனி மூட்டம், வெயில், இதமான காற்று என்று பல்வேறு கால நிலை மாறி மாறி வரும் நிகழ்வை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து தங்களது குடும்பங்களுடன் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

BREAKING || பிரமாண்ட மாநாடு - OK சொன்ன CM விஜய்... யாரும் எதிர்பாரா சர்ப்ரைஸ் அறிவிப்பு

Breaking | Manickam Tagore | ``அமித்ஷா ஆபீஸ் போயிட்டு வந்ததுல இருந்து கவர்னர் டோனே மாறிப்போச்சு.''

Thirumavalavan | குதிரை பேரம்? " திமுகவுக்கு தொடர்பு இருந்தால்.." - கொதித்து ஓபனாக பேசிய திருமா

BREAKING || பெங்களூருக்கு அடித்த அபாய மணி - குடிநீருக்கு அதிரடி கட்டுப்பாடு

Breaking | Nellai Crime | தமிழகத்தை உலுக்கிய நெல்லை சம்பவம் | அதிரடி காட்டும் போலீசார்