தமிழ்நாடு

கேரளாவில் கொரோனா, நிபா வைரஸ் பரவல் எதிரொலி: தமிழக - கேரள எல்லை பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்

கேரளாவில் கொரோனா தொற்று மற்றும் நிபா வைரஸ் பரவலை ஒட்டி, தமிழக - கேரள எல்லையான களியக்காவிளையில் தீவிர பரிசோதனை நடந்து வருகிறது..

தந்தி டிவி

கேரள தமிழக எல்லையான களியக்காவிளையில் கார் மற்றும் வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களில் வருவோருக்கு பரிசோதனை

கண்டிப்பாக இ பாஸ் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதி

இரண்டு டோஸ் தடுப்பு மருந்து அல்லது ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொண்டு கொரானா பாதிப்பு இல்லை என்ற சான்று கட்டாயம்

இருபத்தி நான்கு மணி நேரமும் நடைபெறும் பரிசோதனைக் இடையே நடந்து எல்லையை கடற்போர் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பரிசோதனைக்கு உட்படுத்தப் படவில்லை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்