தமிழ்நாடு

ரஜினி அரசியலுக்கு வருவதில் 'மதில் மேல் பூனை'யாக உள்ளார் - கவிஞர் முத்துலிங்கம்

ரஜினி அரசியலுக்கு வந்தால், கமல்ஹாசனைவிட அதிக வரவேற்பு இருக்கும், ஆனால், எம்.ஜி.ஆர். போல் வெற்றிபெற முடியாது என கவிஞர் முத்துலிங்கம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ரஜினி அரசியலுக்கு வந்தால், கமல்ஹாசனைவிட அதிக வரவேற்பு இருக்கும், ஆனால், எம்.ஜி.ஆர். போல் வெற்றிபெற முடியாது என கவிஞர் முத்துலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னையில், பட பூஜை ஒன்றில் பங்கேற்ற அவர் தந்தி டிவி செய்தியாளரிடம் இவ்வாறு கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்