தமிழ்நாடு

காஷ்மீர் விவகாரத்தில் மோடியை பாராட்டிய ரஜினிகாந்த் - டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. கருத்து

காஷ்மீர் விவகராத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு உள்ள அழுத்தம் என்னவென்று தனக்கு தெரியாது என திமுக எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன் கூறினார்...

தந்தி டிவி

காஷ்மீர் விவகராத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு உள்ள அழுத்தம் என்னவென்று தனக்கு தெரியாது என திமுக எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன் கூறினார். சென்னை அடையாறில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, அரசியலமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது என்பது திமுக கருத்து என்றார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த பேசியது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு , ரஜினிகாந்திற்கு உள்ள அழுத்தம் என்னவென்று தனக்கு தெரியாது என்றார்.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்