தமிழ்நாடு

மலேசியாவில் இருந்து கடத்திய பொருள் - அதிகாரிகள் அதிரடி

தந்தி டிவி

மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பல் வழியாக கடத்தி வந்த கசகசா-வை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் தவிடு என்ற பெயரில் கசகசா-வை கண்டெய்னர் பெட்டியில் பதுக்கி கொண்டு வந்திருக்கலாம் என்று மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

2026 Union Budget | நாடே உற்றுநோக்கும் பட்ஜெட் 2026 - கொண்டாடப்பட்ட `வெற்றி பாரம்பரியம்’

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு