தமிழ்நாடு

KARUR | அறநிலையத்துறைக்கு எதிராக போராட திரண்ட மக்கள்; கரூரில் பரபரப்பு

தந்தி டிவி

கரூர் வெண்ணைமலையில் இட பிரச்சனை தொடர்பாக அறநிலையத் துறையைக் கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் ஜோதிமணி எம்.பி. பங்கேற்றார். கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடு, கடைகளை இடிக்க நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அங்கு சீல் வைக்கும் பணியில் அறநிலையத் துறையினர் ஈடுபடவுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து பொதுமக்களுக்கு ஆதரவாக வந்த எம்.பி. ஜோதிமணியிடம் பெண்கள் முறையிட்டனர்.

BREAKING || "தவெக கூட்டணியில் இல்லை" - CPI அறிவிப்பால் தமிழக அரசியலில் ஷாக் திருப்பம்

CM Vijay | TVK | Vaiko | "அழித்து ஒழிப்பதே.." TVK அமைச்சர்கள் உடன் இருக்க.. வைகோ பரபரப்பு பேட்டி

TVK | CM Vijay | CM விஜய்யின் அடுத்த மூவ்.. கூடும் TVK கூட்டணிகள்.. ஆக்‌ஷனில் இறங்கிய அமைச்சர்கள்..!

BREAKING || கூடலூரையே அலறவிட்ட மனித வேட்டையாடும் புலி - ஒருவழியாக சுற்றிவளைத்த வனத்துறை

College | TN Police | Anna University | பறிபோன மாணவி உயிர்.. பிரபல கல்லூரிக்கு பரபரப்பு நோட்டீஸ்