தமிழ்நாடு

கர்நாடகாவில் நடந்த நிலச்சரிவிலும் கேரளாவுக்கு தான் அதிர்ச்சி செய்தி

தந்தி டிவி

கர்நாடகாவில் நடந்த நிலச்சரிவிலும் கேரளாவுக்கு தான் அதிர்ச்சி செய்தி - கடவுள் தேசத்தை சுழற்றியடிக்கும் சாபம்

கர்நாடகாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் மாயமான கேரள லாரி ஓட்டுநர் அர்ஜுன் என்பவரை தேடும் பணியை தொடர வேண்டுமென அம்மாநில முதல்வருக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், கோழிக்கோடு கண்டிக்கலில் உள்ள லாரி ஓட்டுநர் அர்ஜுன் இல்லத்திற்கு, பினராயி விஜயன் சென்றார். மேலும், அர்ஜுனின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படுமென அவர் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து, அர்ஜுனை தேடும் பணியை தொடர வேண்டுமென கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Breaking | Cauvery Issue | நாடே உற்றுநோக்கும் காவிரி விவகாரம் | பாய்ண்டுகளை அடுக்கிய கர்நாடகா CM

Chennai | TN Police | மாடியில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்

Heavyrain | Weather Update | கொட்டப்போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை