தமிழ்நாடு

துடிதுடித்த மாணவிகள் - ஹோலி கொண்டாட்டத்தில் அதிர்ச்சி

தந்தி டிவி

கர்நாடகாவின் கதக் பகுதியில் ஹோலி பண்டிகையின் போது மாணவிகள் மீது ரசாயனம் கலந்த வண்ண பொடியை தூவியதில், 8 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பள்ளி செல்லும் வழியில் பேருந்துக்காக காத்திருந்த மாணவிகள் மீது வண்ண பொடியை தூவிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Big Breaking | US Attack | Iran | தொடங்கியது ‘ஆப்ரேஷன் எபிக் ஃப்யூரி’ | ``தேடி தேடி கொ*ல்வோம்..''

Isreal Big Attack | அடுத்த பெருந்தலையை மண்ணில் சாய்த்த இஸ்ரேல் - துண்டான ஈரானின் `வலது கை’

Satankulam Case | தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் வழக்கு.. தீர்ப்பு தேதி அறிவிப்பு

Gold | Chennai | ரூ.1.15 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்.. அப்படியே தூக்கிய அதிகாரிகள்

Breaking | America | Israel Iran Attack | அடுத்தடுத்து விழுந்து நொறுங்கிய அமெரிக்க போர் விமானங்கள்