தமிழ்நாடு

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட துப்பாக்கிகள் - தப்பியோடிய நபர் கைது

போலீசார் சோதனை - 2 துப்பாக்கி பறிமுதல்

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி அருகே உள்ள கீழ கலுங்கடியில் அருண் சாஜு என்பவரது வீட்டில் கள்ள துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வீட்டில் சோதனை நடத்திய போலீசார் 2 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய அருண்சாஜூவையும் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அருண்சாஜூ சட்டவிரோத செயல்களில் ஈடுபட சதிதிட்டம் தீட்டியிருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்