Kanyakumari | POCSO | சிறுவனால் கர்ப்பமான நர்சிங் மாணவி - பாய்ந்த போக்சோ.. குமரியில் அதிர்ச்சி சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே 17 வயது சிறுவனால் கர்ப்பமான, 19 வயது நர்சிங் மாணவி மீது போக்சோ வழக்கு பதிவு.. இன்ஸ்டாகிராம் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் குளச்சல் காவல்துறை நடவடிக்கை...