தமிழ்நாடு

Kanyakumari Glass Bridge | EV Velu | கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசல் - அமைச்சர் விளக்கம்

தந்தி டிவி

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசல் - அமைச்சர் விளக்கம்

"விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் கண்ணாடி பாலம் உறுதியாக உள்ளது"

"சுத்தியல் தவறி விழுந்ததால் கண்ணாடி பாலத்தில் சிறிய விரிசல் ஏற்பட்டது"/"விரிசல் ஏற்பட்ட பகுதியில் இருந்த கண்ணாடி இழைகள் உடனடியாக மாற்றப்பட்டுள்ளது"

"கண்ணாடி பாலத்தில் ஒரே நேரத்தில் 650 பேர் நிற்க முடியும்"

"ரூ.37 கோடியில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டது"

"10 ஆண்டு காலத்திற்கு ஒப்பந்ததாரர் பாலத்தை பராமரிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது"

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்