தமிழ்நாடு

Kanniyakumari | கிடுகிடுவென எகிறிய விலை.. இல்லத்தரசிகளுக்கு வந்த ஷாக் நியூஸ்

Kanniyakumari | கிடுகிடுவென எகிறிய விலை.. இல்லத்தரசிகளுக்கு வந்த ஷாக் நியூஸ்

thanthitv

கன்னியாகுமரி மாவட்டத்தில் காய்கறி வரத்து குறைவால் விலை உயர்வு பொதுமக்களை வெகுவாக பாதித்துள்ளது. நாகர்கோவில் சந்தைகளில் கடந்த சில நாட்களாக காய்கறி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஓசூர், பெங்களூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் காய்கறி வரத்து குறைந்ததுடன், கடும் கோடை வெயிலும் உற்பத்தியை பாதித்ததால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 80 ரூபாய்க்கும், பீன்ஸ் 110 ரூபாய்க்கும், கத்திரிக்காய் மற்றும் சின்ன வெங்காயம் 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

Chennai Flights | விமான மார்க்கமாக சென்னை திரும்பிய பயணிகளுக்கு எதிர்பாரா ஷாக்

TN Govt | ORS | மக்களுக்கு இலவசமாக வழங்க தமிழக அரசு திடீர் உத்தரவு

BJP | AAP | சட்டப்படியே பாஜக MPகளான ஆம் ஆத்மி MPகள் - பார்லிமெண்டில் பாஜகவுக்கு கூடியது பலம்

🔴LIVE : TVK Vijay | விஜய்க்கு இன்ப அதிர்ச்சி செய்தி

Vijay| TVK | நெருங்கும் ரிசல்ட்.. சரியான நேரத்தில் விஜய்க்கு வந்த மகிழ்ச்சி செய்தி