தமிழ்நாடு

இன்று கந்தசஷ்டி விழாவின் 2 ஆம் நாள் : சுவாமி மலையில் பக்தர்கள் தரிசனம்

கந்தசஷ்டி விழாவில் இரண்டாம் நாளான இன்று சுவாமி மலையில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிநாத சுவாமியின் வீதி உலா நடைபெற்றது.

தந்தி டிவி
கந்தசஷ்டி விழாவில் இரண்டாம் நாளான இன்று, சுவாமி மலையில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிநாத சுவாமியின் வீதி உலா நடைபெற்றது. நான்காம் படைவீடான சுவாமி மலையில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முருகர் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கும் காட்சியை பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். வரும் 13-ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்