தமிழ்நாடு

நெருங்கும் தேர்தல்..! - கமல்ஹாசனை சந்தித்த தமிழச்சி தங்க பாண்டியன்

தந்தி டிவி

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனை, திமுக தென்சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, தமிழச்சி தங்கப்பாண்டியன் மீண்டும் வெற்றி பெற, கமல்ஹாசன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்