தமிழ்நாடு

கமல்ஹாசன் இன்னும் கத்துக்குட்டி தான் - அமைச்சர் செல்லூர் ராஜூ

அரசியலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்னும் கத்துக்குட்டிதான் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி

அரசியலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்னும் கத்துக்குட்டிதான் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடும்பம் மற்றும் பொதுவாழ்வில் கமலின் தலைமை பண்பு நிறைவாக இல்லை எனவும் கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்