தமிழ்நாடு

கோவையில் தீவிர வாக்கு சேகரிப்பில் கமல்ஹாசன்... உக்கடத்தில் மீன் வியாபாரிகளுடன் உரையாடல்

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன், இன்று காலையில் பந்தய சாலை பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

தந்தி டிவி

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன், இன்று காலையில் பந்தய சாலை பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். தொடர்ந்து ராமநாதபுரம் பகுதியில் உள்ள சாண்டோ சின்னப்பா தேவர் நினைவு தேகப்பயிற்சி சாலைக்கு சென்ற அவர், அங்கு சிறிது நேரம் உடற்பயிற்சி மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து சாலையோரம் உள்ள டீக்கடை ஒன்றின் அருகே நின்று கொண்டு இருந்தவர்களிடம் சிறிது நேரம் கலந்துரையாடிய கமல்ஹாசன், பின்னர் உக்கடம் மீன் சந்தைக்கு சென்று, மீன் வியாபாரிகளிடம் சிறிது நேரம் உரையாடினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்