தமிழ்நாடு

Kadhal Kottai recreate | காதல் கோட்டையை ரீ கிரியேட் செய்த ஜோடி..கிளம்பிய புது சர்ச்சை

மதுரை ரயில்வே நிலையத்தில் அனுமதியின்றி ரீல்ஸ் எடுத்த இளைஞர் - இளம்பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'காதல் கோட்டை' திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை மறுஉருவாக்கம் செய்த அந்த ஜோடி, ரயிலில் ஏறுவது, பிளாட்பார்மில் ஓடுவது, பனியனில் ரோஜாவுக்கு பதிலாக வேறொரு சின்னத்தை வரைந்து காட்டுவது உள்ளிட்ட காட்சிகளை படமாக்கியுள்ளது. பயணிகள் அதிகம் வந்து செல்லும் பாதுகாப்பு மிகுந்த ரயில்வே நிலையத்தில், அனுமதியின்றி இதுபோன்ற ரீல்ஸ் எடுத்து வெளியிடுவது குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுபோன்ற செயல்களைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

thanthitv

Kadhal Kottai recreate | காதல் கோட்டையை ரீ கிரியேட் செய்த ஜோடி..கிளம்பிய புது சர்ச்சை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்