தமிழ்நாடு

தற்சமயம் திரையரங்குகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை" - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

தற்சமயம் திரையரங்குகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நெடுங்குளம் கண்மாய், தூத்துக்குடி விமான நிலையம் சமூக பொறுப்பு நிதியில் இருந்து தூர்வாரப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், விமான படைக்கு ஒப்படைப்பதற்காக, நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். இதனால் விரைவில் விமான படைபிரிவு, விமான தளம் அமைக்க சாத்தியக்கூறு உள்ளதாக கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்