தமிழ்நாடு

சி.பா.ஆதித்தனாரால் திருச்செந்தூருக்கும் கூட்டுறவுத்துறைக்கும் பெருமை - கடம்பூர் ராஜூ

கூட்டுறவுத்துறை அமைச்சராக தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பணியாற்றியதன் மூலம் அந்த துறைக்கும் திருச்செந்தூருக்கும் பெருமை என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

தந்தி டிவி
கூட்டுறவுத்துறை அமைச்சராக தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பணியாற்றியதன் மூலம் அந்த துறைக்கும் திருச்செந்தூருக்கும் பெருமை என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார். திருச்செந்தூரில் உள்ள கூட்டுறவு வங்கியின் நூற்றாண்டு விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ மற்றும் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, நமது மக்களால் போற்றப்பட்ட மண்ணின் மைந்தர் சி. பா. ஆதித்தனார் கூட்டுறவுதுறை அமைச்சராக பணியாற்றியதாக கூறினார். அவரால் கூட்டுறவுத்துறைக்கும் திருச்செந்தூருக்கும் பெருமை என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா