தமிழ்நாடு

"தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை" - கே.பி. முனுசாமி, அதிமுக

தமிழகத்தில் பாஜகவுக்கு ஆளுமை இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் பாஜகவுக்கு ஆளுமை இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில், விருப்ப மனுக்கள் விநியோகத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், புகழேந்தி மன்னிப்புக் கடிதம் வழங்கினால், அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்