தமிழ்நாடு

#Justin|| உக்கடத்தில் பறந்த பாலஸ்தீன கொடி.. கோவையில் பெரும் பரபரப்பு..

தந்தி டிவி
• பாலத்தில் பாலஸ்தீன கொடி - வழக்குப்பதிவு • கோவையில் பாலத்தின் மீது பாலஸ்தீன கொடியை பறக்கவிட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு • உக்கடத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தின் மீது பாலஸ்தீன கொடி பறக்கவிடப்பட்டது • கடந்த 24ஆம் தேதி இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது • போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர் மேம்பாலத்தில் ஏறி பாலஸ்தீன கொடியை பறக்கவிட்டனர் • இந்திய தண்டனை சட்டம் 143, 341, 290 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் 3 பேர் மீது உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்