தமிழ்நாடு

நகைக்கடை திறப்பு விழா - நடிகை கீர்த்தி ஷெட்டி பங்கேற்பு

தந்தி டிவி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே மலைக்கோட்டை சின்னக்கடை வீதி பகுதியில் நகைக்கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகை கீர்த்தி ஷெட்டி ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றியும், வாடிக்கையாளருக்கு முதல் விற்பனையையும் திறந்து வைத்தார். பின்னர் நடிகை கீர்த்தி ஷெட்டி தொடர்ந்து ரசிகர்களுடன் மேடையில் நின்று செல்பி எடுத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய தேவரகொண்டாவும் பங்கேற்றார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு