தமிழ்நாடு

ஜெயலலிதாவுக்கு மிகச்சிறந்த மருத்துவ சேவை வழங்கப்பட்டது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரதாப் ரெட்டி, சாமி தரிசனம் செய்தார்.

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரதாப் ரெட்டி, சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது 40 ஆண்டு கால மருத்துவ சேவையில் , மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மிகச்சிறந்த சிகிச்சை வழங்கியதாக தெரிவித்தார்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்