Tiger ``2 பேரை கிழித்து கொடூரமாக கொன்ற அதே புலி தான்’’ - எப்படி சிக்கியிருக்கு பார்த்தீங்களா
#tiger #nilgiris
கூடலூர் அருகே கூண்டில் சிக்கியது இரண்டு பேரை கொன்ற புலிதான் வனத்துறையினர் தகவல். கூடலூர் அருகே ஓவேலி லாரிஸ்டன் பகுதியில் இரண்டு பேரைக் கொன்ற புலியை பிடிக்க வனத்துறையினர் கடந்த 28 நாட்களாக போராடி வந்தனர்.