தமிழ்நாடு

"கண்களை இமைக்க மறந்த தருணம்" பாதுகாப்பு படையின் அசத்தல் சாகசம்.. வியந்து பார்த்த பொதுமக்கள்

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் இலுப்பகுடியில் உள்ள இந்தோ - திபெத் பாதுகாப்பு படை மையத்தில் பயிற்சி நிறைவு வகுப்பு விமர்சியாக நடைபெற்றது. 44 வார கால பயிற்சி முடித்த ஆயிரத்து 84 வீரர்களின் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. பயிற்சி மையத்தின் ஐ.ஜி நிர்பய் சிங் கலந்துகொண்டதுடன் பயிற்சியின்போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்