தமிழ்நாடு

பொள்ளாச்சியில் 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

பொள்ளாச்சியில் 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனை சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

தந்தி டிவி

வரி ஏய்ப்பு புகார் காரணமாக, பொள்ளாச்சியில் 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனை, சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இரண்டு நகை கடைகள், இரண்டு தொழிலதிபர் வீடுகளில் மற்றும் தென்னைநார் தொழிற்சாலை ஒன்றில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்