தமிழ்நாடு

மூன்றாவது நாளாக தொடரும் சோதனை : தி நகரில் பிரபல நகைக் கடையிலும் சோதனை

வருமான வரித்துறை சோதனையில் பிடிபட்ட தங்க நகைகளை வாங்கியதாக சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் இன்று போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தி டிவி

வருமான வரித்துறை சோதனையில் பிடிபட்ட தங்க நகைகளை வாங்கியதாக சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் இன்று போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மூன்றாவது நாளாக இன்று மூன்று இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் பல கோடி மதிப்பிலான பொருட்கள் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..

Gold Breaking | அடித்து இறங்கிய தங்கம் - இன்று ஒரே நாளில்..

TN Rain `அர்னாப்’க்கு பின் அடுத்த என்ட்ரி.. ஸ்ட்ராங்காகும் `சிஸ்டம்’ தமிழகத்துக்கு கன்ஃபார்ம் உண்டு