தமிழ்நாடு

Vehicle Insurance | "அது ஒரு செய்தி அவ்வளவுதான்" - தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி

"அது ஒரு செய்தி அவ்வளவுதான்" - தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி

thanthitv

"அது ஒரு செய்தி அவ்வளவுதான்" - தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி #vehicleinsurance #tollplaza #thanthitv “வாகனக் காப்பீடு புதுப்பிப்பு குறுஞ்செய்தி நினைவூட்டல் மட்டுமே“ வாகனக் காப்பீடு புதுப்பித்தல் தொடர்பாக அனுப்பப்படும் குறுஞ்செய்தி ஒரு நினைவூட்டல் மட்டுமே என்றும், அதன் அடிப்படையில் சுங்கச் சாவடிகளில் அபராதம் எதுவும் விதிக்கப்படாது என்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Tirupathur | Arrest | தமிழகத்தை நடுங்க வைத்த இரட்டைக் கொலை -8 மணி நேரத்தில் சஞ்சீவ்வை தூக்கிய போலீஸ்

CM Vijay இந்த நாளை மறப்பாரா CM விஜய்? மறக்காமல் செய்த செயல்

Minister Keerthana | சூடுபிடிக்கும் முதலீடு விவகாரம்.. ஆந்திர அமைச்சருக்கு Min.கீர்த்தனா பதிலடி

Bank | Cyber Crime | அரசு வங்கி கணக்கில் இத்தனை கோடி மோசடியா! - 3 மாநிலங்களுக்கு பறந்த தனிப்படை

Private School Case ரூ.400 கோடி லஞ்ச வழக்கில் கைதான முத்துக்குமாருக்கு மேலும் ஒரு ஷாக்