Private School Case ரூ.400 கோடி லஞ்ச வழக்கில் கைதான முத்துக்குமாருக்கு மேலும் ஒரு ஷாக் #privateschool #anbilmahesh #muthukumar தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி மோசடி செய்யப்பட்ட வழக்கில் முத்து குமார் மீது மேலும் ஒரு வழக்குபதிவு.