தமிழ்நாடு

Viral Video| ``ஒரு சின்ன பையன் பண்ற வேலையா இது?’’ - தீயாய் பரவும் வீடியோ

``ஒரு சின்ன பையன் பண்ற வேலையா இது?’’ - தீயாய் பரவும் வீடியோ

thanthitv

தண்ணீர் டேங்கர் டிராக்டரை அதிவேகமாக ஓட்டிய பள்ளிச் சிறுவன் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே உள்ள வேணுகோபாலபுரம் கிராமத்தில், 14 வயது பள்ளிச் சிறுவன், தண்ணீர் டேங்கர் டிராக்டரை அதிவேகமாக ஓட்டிச் செல்லும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வாகனங்களை இயக்கத் தடை உள்ள நிலையில், சக சிறுவர்களுடன் ஆபத்தான முறையில் டிராக்டரை இயக்கிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#tractor #viralvideo #Tiruvallur #thanthitv

Madurantakam By-election | டீப் சர்வே லென்ஸ்க்குள் வந்த மதுராந்தகம்.. பறக்கும் படையினர் அதிரடி

BRICS Summit 2026 | PM Modi | China | Xi Jinping | சீனாவிடம் கை மாறும் தலைமை..ஒப்படைக்கும் PM மோடி

Sivaganga | வீடு, வாகனங்களை அடித்து நொறுக்கி, மிரட்டிய மர்ம கும்பல்

By Election | Seeman | TN Politics |மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்..சீமான் வைக்கும் ட்விஸ்ட்?

DMK | TN politics | A Raja | Ma. Subramanian | ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் மீது வழக்கு