Iranisraelwar | Gas Prices | ஈரான் போரால் `கசக்கும் மாம்பழம்’ - ஏழைகள் தலையில் விழுந்த பேரிடி
Iranisraelwar | Gas Prices | ஈரான் போரால் `கசக்கும் மாம்பழம்’ - ஏழைகள் தலையில் விழுந்த பேரிடி
thanthitv
போரின் தாக்கம்.. முடங்கிய மாம்பழக்கூழ் ஏற்றுமதி.! இஸ்ரேல் - ஈரான் மோதலால் உலக வர்த்தகம் பாதிக்கப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரியில் மாம்பழக்கூழ் ஏற்றுமதி முடங்கி, 2,000 கோடி ரூபாய் இழப்புடன் தொழில்துறை கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.