InvestorMeet | Ramesh | முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழல்: கோவை முதலீட்டாளர் ரமேஷ்.
InvestorMeet | Ramesh | முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழல்: கோவை முதலீட்டாளர் ரமேஷ்.
thanthitv
முன்பு திட்டங்களுக்கு அனுமதி பெற 2 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருந்த நிலையில், தற்போது மறைமுக செலவுகள் இல்லாமல் விரைவாக அனுமதி கிடைப்பதாக கோவை முதலீட்டாளர் ரமேஷ் தெரிவித்தார்.