Chennai | CM விஜய்க்கு பிடித்துப்போன பைக் - அடுத்த சர்ப்ரைஸ்.. அவரே சொன்னதாக சொல்லும் Founder #chennai #investorsconclave #cmvijay சென்னை கோவளத்தில் நடைபெற்ற வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில், மின்சார வாகன உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து, ஓசூரில் அதிநவீன வசதிகளுடன் அல்ட்ரா வயலட் மின்சார வாகனங்கள் தயாரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது