வங்கியில் துப்பாக்கி முனையில் மிரட்டல் : லோன் கொடுக்காததால் வாடிக்கையாளர் ஆவேசம்
கோவையில், வாடிக்கையாளர் ஒருவர் வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன், அவர்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தந்தி டிவி
கோவையில், வாடிக்கையாளர் ஒருவர் வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன், அவர்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் உள்ள கனரா வங்கியில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.