தமிழ்நாடு

நடப்பாண்டில் 3 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயாரித்த ஐசிஎப் - சர்வதேச அளவில் அதிக உற்பத்தி செய்த நிறுவனமாக பெருமை

நடப்பாண்டில் 3 ஆயிரம் ரயில் பெட்டிகளைத் தயாரித்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலை சாதனை செய்துள்ளது

தந்தி டிவி
நடப்பாண்டில் 3 ஆயிரம் ரயில் பெட்டிகளைத் தயாரித்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலை சாதனை செய்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஐசிஎப் 301 ரயில் பெட்டிகளை தயாரித்துள்ளதுடன், நடப்பாண்டில் ஒட்டு மொத்தமாக 2 ஆயிரத்து 919 ரயில் பெட்டிகளைத் தயாரித்துள்ளது. அதன் மூலம் சர்வதேச அளவில் அதிக ரயில் பெட்டிகளை தயாரித்த நிறுவனமான ஐசிஎப் சாதனை செய்துள்ளது என்றும், சீனாவைச் சேர்ந்த நிறுவனம் அதிகபட்சமாக 2 ஆயிரத்து 600 ரயில் பெட்டிகளையே தயாரித்துள்ளதாகவும் ஐசிஎப் அதிகாரிகள் கூறினர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 40 சதவீதம் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று ஐசிஎப் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை