Thoothukudi Viral Video| இன்ஸ்டாவில் தீயாய் பரவிய `தூத்துக்குடி’ வீடியோ - பதறிய மக்கள்
#thoothukudiviralvideo #viralvideo
தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு வீசி பயிற்சி - 3 பேர் கைது தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து, வீசி வெடிக்கச் செய்து பயிற்சி பெற்ற இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லெவென்சிபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ், தனது வீட்டின் பின்புறத்தில் நாட்டு வெடிகுண்டை வீசி வெடிக்கச் செய்து பயிற்சி பெற்றதை வீடியோவாக பதிவு செய்து, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து அலெக்ஸ் மற்றும் அவருக்கு உதவியதாக கூறப்படும் பிரகாஷ், குரு ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.