தமிழ்நாடு

விசாரணை ஆணையங்களால் என்ன பயன்? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

விசாரணை ஆணையம் அமைப்பதால் எந்த பயனும் இல்லை; இதுவரை எத்தனை விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன - உயர் நீதிமன்றம்

தந்தி டிவி

விசாரணை ஆணையங்களால் என்ன பயன்? என புதிய தலைமை செயலகம் தொடர்பான சம்மனை எதிர்த்து திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி. விசாரணை ஆணையம் அமைப்பதால் எந்த பயனும் இல்லை; இதுவரை எத்தனை விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விசாரணை ஆணையம் வெறும் கண் துடைப்பு, பொதுமக்கள் பணத்தை வீணடிப்பதை அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் கருத்து.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்