மேட்டூர் அணையில் சரிந்த நீர்வரத்து
மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 1,199 கன அடியாக சரிவு மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி 1731 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 1199 கன அடியாக சரிந்துள்ளது.
#cauverywaterissue #kaveririver #metturdam #water #thanthitv